மென் அணுகுண்டு பாகம் 2
Featured Image அனைவருக்கும் வணக்கம்! போன கட்டுரைல நம்ப ஒரு மேலோட்டமாக உலக நாடுகள் எப்படி நம்ப நாட்டை கட்டுப்படுத்துறாங்க என்று பார்த்தோம் அதோட நீட்சிய இங்க தொடர்ந்து படிக்கலாம், மென் அணுகுண்டு கொஞ்சம் பத பதைக்க வைக்கும் வார்த்தைதான் ஆன இத விட பொருத்தமான வார்த்தை வேறு இல்லை. ஒரு அணு குண்டு என்ன செய்யும் அப்படினா வெடிக்க பட்ட அந்த தருணத்தை மட்டும் பாதிக்காம சில தலைமுறைக்கு அதோடைய தாக்கத்தை கொடுக்கும் எடுத்துக்காட்டாக ஜப்பான் அணு குண்டு வெடிப்பு. https://en.wikipedia.org/wiki/Atomic_bombings_of_Hiroshima_and_Nagasaki https://www.life.com/history/hiroshima-and-nagasaki-photos-from-the-ruins/ https://www.icanw.org/hiroshima_and_nagasaki_bombings சரி இந்த மென் அணுகுண்டு எப்படி செயல்படும் வேதியியல் அணுகுண்டை விட 80 மடங்கு அதிக வீரியமா செயல்படும், நீங்க என்ன நினைக்கிறீங்க! நீங்க பார்க்குற ஒரு ஒரு வீடியோ ஒரு ஒரு தகவலும் நீங்க உங்க விருப்பத்திற்கு ஏற்ப பார்கிறீங்களா? இல்ல! ஒரு பெரிய குழு நீங்க என்ன பார்க்கணும் உங்க சிந்தனை எப்படி இருக்கணும் எதை தேடி நீங்க ஓடனும் உங்க மூளை எதற்கு ...